Breaking News


இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 98 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏழாலை 3, இணுவில் 2, வவுனியா 3 பேர் தொற்றுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். வவுனியாவில், ஒருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்தவர். இருவர் வவுனியா திருநாவற்குளம் மற்றும் கற்குழியைச் சேர்ந்தவர்கள்

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் அனுராதபுர போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடங்களில் செய்யப்பட்ட முடிவுகள் பின்னர் வெளியாகும்.

No comments

Note: Only a member of this blog may post a comment.