Breaking News


கொரோனா தொற்றிற்கு இலக்கான தாயொருவர் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

கொழும்பு டி சொய்சா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 29 வயதான பெண்ணொருவரே 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார். அவர் குளியாப்பிட்டி பகுதியை சேர்ந்தவர்.

தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

இலங்கையில் ஏற்கனவே கொரோனா தொற்றிற்குள்ளான இரண்டு தாய்கள் இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.