இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 315 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மூவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு கொழும்பிலிருந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஓடக்கரை பகுதியை சேர்ந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
பரிசோதனைக்கு உட்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு தொற்று இல்லை.
No comments
Note: Only a member of this blog may post a comment.