Breaking News



இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு கொவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இருந்த 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் க சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொக்குவில் 1

தெல்லிப்பழை 3

அளவெட்டி 2

உரும்பிராய் 1

நவாலி 1

கீரிமலை 2

மானிப்பாய் 2

உடுவில் 2

இணுவில் 2

சங்கானை 1

பண்டத்தரிப்பு 1

சுன்னாகம் 2

கைதடி 1

ஏழாலை 3

காங்கேசன்துறை 1

சண்டிலிப்பாய் 1

No comments

Note: Only a member of this blog may post a comment.