Breaking News


கிழக்கு மாகாணத்தில் நேற்று 55 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

பேலியகொட கொரோனா கொத்தணி அடையாளம் காணப்பட்ட பின்னர், அதனுடன் தொடர்புடைய 419 தொற்றாளர்கள் கிழக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று சந்தையுடன் தொடர்புடைய 256 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.