Breaking News



மட்டக்களப்பின் மண்முனைப் பிரதேசத்தில் 1999இல் கண்டெடுக்கப்பட்ட கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் உள்ளது கீழ்வருமாறு அமைந்துள்ளது.

"தட்டை மூக்கான் 
தறித்த சர்ப்பம் 

முழுப் பந்தும்  
மூடிடும் தன்னை 

வெண் தோலான் 
வென்றிடுவான் 

கண் வைத்துக் 
காத்திருப்பாய்" 

இதன் அர்த்தம் "சப்பை மூக்குடைய சீனாக்காரன் பாம்பு ஒன்றை வெட்டியதால் முழு உலக நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடிவிடும். அப்போது வெள்ளைத் தோல் உடையவர்களே மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றி பெறுவார்கள். அந்த மருந்திற்காக எல்லோரும் கண் வைத்துக் காத்திருப்பார்கள்"

2020 இல் நடக்கப்போவதை 1600 வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடித்துச் சொன்ன நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.

உண்மைத் தமிழர்கள் அதிகம் பகிரவும்

No comments

Note: Only a member of this blog may post a comment.