Breaking News


யாழ்.மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணியில் இருந்து இன்று அதிகாலைவரை 193.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம், பிராந்திய வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இன்று மாலை 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக பிராந்திய வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

No comments

Note: Only a member of this blog may post a comment.