Breaking News


யாழ்ப்பாணம் புனித மடுத்தினார் குருமடத்தில் நேற்று (27) அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவ பாதிரியார் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் இன்று யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உள்ளிட்ட சிலரது படங்களை காட்சிப்படுத்தி, அதற்கு அஞ்சலி செலுத்தியதாக அவர் மீது பொலிசார் குற்றம்சுமத்தியுள்ளனர்.











No comments

Note: Only a member of this blog may post a comment.