எதிர் எதிரே அதி வேகமாக பயணித்துக்கொண்டிருந்த ரிப்பர் வாகனமும் லொறியும் நேருக்கு நேர் மோதியதாலேயே இப் பாரிய விபத்து சம்பவித்திருக்குன்றது. இவ் விபத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்திருக்கின்றது .
இவ் விபத்தின் போது வாகனங்களை செலுத்தி வந்த சாரதிகளில் ஒரு சாரதி காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய சாரதி விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
No comments
Note: Only a member of this blog may post a comment.