Breaking News


கொழும்பிலிருந்து வந்து டிக்கோயாவிலுள்ள தமது வீடுகளில் தங்கியிருந்த இளைஞர்கள், அவர்களது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு வெள்ளவத்தை, மட்டக்குளி பகுதிகளில் தொழில் புரிந்த 5 இளைஞர்களே இவ்வாறு மலையகத்தில் அடையாளம் காணப்பட்டனர்.

மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு பலர் வெளியேறியுள்ளனர். அப்படி வெளியேறிய 5 இளைஞர்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.