Breaking News


பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான முதலாவது கூட்டம், தற்போது யாழ் மாவட்ட செயலகத்தில் நடந்து வருகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கொழும்பிலிருந்து வந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிற்கு பின்வரிசை ஆசனமே ஒதுக்கப்பட்டுள்ளது

No comments

Note: Only a member of this blog may post a comment.