Breaking News



திருகோணமலையில் நேற்று முன்தினம் உப்புவெளி பஸ் டிப்போ அருகில் பழமையான ஆலமரத்தை வெட்டியதை தொடர்ந்து அதனால் சிறிய பரபரப்பு தொடங்கி அந்த பிரச்சினை முடிவதற்குள் 

இன்றையதினம் சிவபுரி வைரவர் ஆலயத்தின் எதிரே  சூழலில் அடியார்களினால்  வைத்திருந்து பராமரிக்கப்பட்டு வந்த ஆலமரம் சில காடையர்களினால்  நேற்றிரவு தினம் வெட்டப்பட்டுள்ளது. 
      நேற்று வெட்டிய மரத்தை மீண்டும் ஒட்டி அதே இடத்தில் நாட்டி உள்ளனர்  பசுமையை  நேசிக்கும் திருமலை  இளைஞர்கள்
  மரம் வெட்டியவர்களுக்கு இதை விட ஒரு அவமானம், அசிங்கம் ஒன்றுமில்லை...
             #திருந்துவார்களா #பார்ப்போம்...
 இந்த செயலை செய்த அத்தனை இளைஞர்களுக்கும் நன்றிகள்.

மன்னிக்க கூடிய மனிதம் எங்களிடமும் உண்டு என்பதை மீண்டும் நிலைநிறுத்திய சிவன் கோவிலடி தலைமைகளுக்கு  நன்றி...




No comments

Note: Only a member of this blog may post a comment.