இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 296 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.
வவுனியா தனிமைப்படுத்தல் நிலையங்களைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
வடமாகாணத்தில் ஏனையவர்களுக்கு போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
No comments
Note: Only a member of this blog may post a comment.