Breaking News


யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இளைஞர் ஒருவரை ரௌடிகள் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.

இன்று (14) காலை 9.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

வாளுடன் வந்த ரௌடிகள் இளைஞன் ஒருவரை வெட்டி காயப்படுத்தினர். இதனால் அந்தப்பகுதி அல்லோலகல்லோலப்பட்டது.

அந்த பகுதிக்கு பொலிசார் சென்றுள்ளனர். வாள்களுடன் ரௌடிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments

Note: Only a member of this blog may post a comment.