Breaking News


வெலிக்கடை சிறைச்சாலையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர், ஆண் கைதிகள் இருவர், பெண் கைதிகள் நால்வர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் தொடர்புடைய கைதிகள் பிசிஆர் சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளனர். ஏனைய கைதிகள்  அகுனுகோலபெலெச சிறைக்கு மாற்றப்படுவார்கள்.

No comments

Note: Only a member of this blog may post a comment.