யாழ்ப்பாணம் நல்லூரடியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
70 வயதான பெண்ணொருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி கொழும்பிலிருந்து வந்து, நல்லூடியிலுள்ள தனது வீட்டில் தங்கியிருந்த நிலையில், இன்று அவருக்கு தொற்று உறுதியானது
No comments
Note: Only a member of this blog may post a comment.