Breaking News



பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச்சென்ற இ.போ.ச. பஸ், தியவன்னா ஓயாவுக்குள் விழுந்து இன்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸில் சுமார் 30 பேர்வரை பயணித்துள்ளனர் எனவும், எவருக்கும் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரியவருகின்றது.


No comments

Note: Only a member of this blog may post a comment.