Breaking News


சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு, கொரோனா அபாயமுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு, அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள், தனிமைப்படுத்தல் மையங்கள் அமைந்துள்ளமை என்ற வகைப்பாடுகளின் அடிப்படையில் இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கட்ந்த திங்கள்கிழமையுடன் (09) முடிவடைந்த கடந்த 14 நாட்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.