Breaking News



உலகின் புகழ்பெற்ற கால்பந்து  வீரர் அர்ஜென்டினாவின் மரடோனா (60 வயதில்) மாரடைப்பால் இன்று (25) காலமானார்.

1986 ஆம் ஆண்டு அவரது நாட்டின் கால்பந்து உலகக் கிண்ண வெற்றிக்கு அவர் வித்திட்டார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.