பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான முதலாவது கூட்டம், தற்போது யாழ் மாவட்ட செயலகத்தில் நடந்து வருகிறது.
இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டனர்.
அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.