யாழ் நகர வர்த்தக நிலையமொன்றில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்-காங்கேசன்துறை வீதியில், நகர மையத்திலுள்ள சைவ உணவத்திற்குள்ளிருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை இந்த சம்பவம் நடந்தது. தற்போது பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலதிக விபரம் இணைக்கப்படும்.
No comments
Note: Only a member of this blog may post a comment.