Breaking News



தாம்பத்திய வாழ்க்கையில் தினமும் உடல் உ றவு வைத்துக்கொள்வது உடல் நலத்திற்கு நல்லது தான். அதே வேளையில் தினமும் உடல் உ றவு வைத்துக்கொள்ள உடல் நலமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதையும் கவனிக்க வேண்டும்.  

உடல் உ றவு நடைபெற வேண்டும் என்றால் அதற்காக குறிப்பட்ட நாளமில்லா சுரப்பிகள் தூண்டப்பட வேண்டும். இவை சரியாக வேலை செய்யாமல் போனால் தான், உட லுற வில் ஆர்வம் இல்லாமல் போவதெல்லாம். வயதாக வயதாக இந்த இளம் பருவ ஹார் மோன்களின் சுரப்பு குறையும் போது, நாளுக்கு நாள் உட லுறு வு வைத்துக்கொள்வதும் குறையும். 

திருமணம் ஆன புதிதில் ஒரு நாளைக்கு பலமுறையும், நாட்கள் செல்ல செல்ல ஒரு நாளுக்கு சில முறையும் பின்னர் வாரத்திற்கு ஒருமுறையும் இன்னும் சில வருடங்கள் கடந்தால் எப்போதாவது ஒரு முறையும் என இப்படி உ டலு றவு கொள்வது குறைந்து கொண்டே, சில ஆண்டுகளில் அந்த உணர்வுகளுக்கே மதிப்பில்லாமல் போய்விடலாம்.

உட லுற வின் போது உடலில் உள்ள எல்லா தசைகளும் ஒருங்கே செயல்படுவதாலும் இர த்த ஓட்டம் வேகமாக செயல்படுவதாலும் உடலுக்கு மிகப்பெரிய பயிற்சி. உறவின் போது 15 நிமிடத்தில் பெண்கள் உடலில் 90 கலோரியும் ஆண்கள் உடலில் 120 கலோரியும் எரிக்கப்படும். 

மேலும் இதனால் இருதய நோய்கள் வரவும் வாய்ப்புகள் குறைவு. உடலில் உள்ள எல்லா உ றுப்புகளும் வேலை செய்யும் நேரமிது. புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது. அதே போல் ஆயுட்காலத்தை அதிகரிக்க செய்கிறது. தலை வலிக்கு கூட சிறந்த நிவாரணி. இனி தலைவலி என்றால் மாத்திரையை தேடாதீர்கள், துணையை தேடுங்கள்.

நாளிரண்டு வேலை உடல் கழிவுகளை வெளியேற்ற வேண்டும். வாரமிரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். வருடமிரண்டு முறை விளக்கெண்ணெய் குடித்து வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும். இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு சில அளவு முறைகள் உண்டு.அப்படி உட லுறவு க்கும் நேரம் காலம் உண்டு. தேவை எனும்போது உடலே அதனை உங்களுக்கு சொல்லும்.

இயற்கையாகவே நமது உடல் நமக்கு என்ன தேவை என்பதை சொல்லும் ஆற்றல் கொண்டது. உடல் உங்களை உ றவு வைத்து கொள்ள சொன்னால் திருமணம் செய்து கொண்டு அதனது தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். மனைவிக்கு மாதவிடாய் உள்ள காலத்தில் மற்றும்  உடல் நலம் சரியில்லாத காலத்தில் உற வு வைத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். 

மற்றபடி உடலும் மனமும் ஒத்துழைத்து இருவரது மனமும் இணங்கினால் தினமும் உ றவு வைத்து கொள்ளலாம். நமது முன்னோர்கள் வயது முதிர்ச்சியில் கூட உற வு வைத்துக்கொண்டார்கள் என்றால், அதற்கு அவர்களது உடல் உழைப்பும் ஆரோக்கியமான உணவு முறையும் முக்கிய காரணம். இந்த தலைமுறையில் இரண்டுமே அரிதே! 


No comments

Note: Only a member of this blog may post a comment.