யாழ் போதனா வைத்தியசாலை பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா உறுதி! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலை பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா உறுதி!


இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 322 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கும், யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் 2 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்கு Covid-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது