Breaking News


மாவீரர்தினத்திற்கு தடைகோரி யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாண பொலிசார் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாவீரர்தினத்தில் அஞ்சலி நிகழ்வை நடத்த 38 பேருக்கு தடைவிதிக்க கோரி யாழ்ப்பாண பொலிசார் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இருதரப்பு வாதங்களின் பின்னர் வழக்கின் தீர்ப்பை மாலை 3 மணிக்கு அறிவிப்பதாக நீதிவான் அறிவித்தார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.