இன்று (10) முதல் ஒரு கிலோ சீனியின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின்படி, இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் அல்லது வர்த்தகர்கள் அதிகபட்ச விலைக்கு மேல் சீனியை விற்கவோ, வழங்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ முடியாது.
பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை சீனி ரூ.90, பொதி செய்யப்படாத வெள்ளை சீனி ஒரு கிலோ ரூ .85, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ள சீனி ரூ .80 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments
Note: Only a member of this blog may post a comment.