மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு!


நாளை நள்ளிரவு 12 மணி முதல் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (2) அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.