தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் அதில் பலர் தப்பி ஓடுய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொரோனா நோயாளிகளைக் கொண்டு சென்ற பஸ் தனிமைப்படுத்துவதற்கு முகாமுக்குச் சென்று கொண்டிருந்தபோது நுவரெலியாவில் உள்ள ஹோல்ப்ரூக் பகுதியில் விபத்துக்குள்ளானது.
அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
புகைப்படம் :- சிசிர ராஜபக்ஷ (நன்றி)
No comments
Note: Only a member of this blog may post a comment.