இரட்டை பிரஜாவுரிமையுடையவர்கள் தேர்தலில் போட்டியிடும் சரத்தும் நிறைவேறியது! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

இரட்டை பிரஜாவுரிமையுடையவர்கள் தேர்தலில் போட்டியிடும் சரத்தும் நிறைவேறியது!


20வது திருத்தத்தில் இடம்பெற்றுள்ள இரட்டை பரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்ற சரத்து தொடர்பில் எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பை கோரின.

இதனடிப்படையில் நடந்த வாக்கெடுப்பில் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாமென 157 வாக்குகளும், எதிராக 64 வக்குகளும் பதிவாகின