தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் அவர்கள் கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு 50 மேற்பட்ட கையுரைகளை வேலைக்கு செல்லும் போது கட்டாயமாக அணியுமாறு கேட்டுகொண்டார்.
இதைகல்முனை மாநகர முதல்வர் அவர்களிடம் கையளித்தார்.மாநகர சபை முதல்வர் அவர்கள் ராஜன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்