பல பகுதிகளிற்கு ஊரடங்கு அமுல்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

பல பகுதிகளிற்கு ஊரடங்கு அமுல்!


கொழும்பு தெமட்டகொட, மருதானை பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. அறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் பயகல, பேருவளை, அளுத்கம பொலிஸ் பிரிவுகளில் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரையும் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது