மீண்டும் ஊரடங்கு! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

மீண்டும் ஊரடங்கு!


கம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை அதகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.