கொரோனா வைரஸ் தொற்றுடன் கொஸ்கம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர்
அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நோயாளி 26 வயது ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPC) தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 06.00 மணியளவில் நோயாளி இந்த வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
26-year-old from
72/18/D, New kalani road, Sedawaththa, Wellampitiya.