விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மட்டு-அம்பாறை மாவட்ட சிறப்பு தளபதியாகவும், பின்னர் கிழக்கு தளபதியாகவும் விளங்கி, அமைப்பிற்கு துரோகம் செய்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இன்று (13) பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட இணைப்பாளராக முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.