தேர்தலின்போது வழங்கிய “கக்கூஸ் கட்டித்தருவேன்” வாக்குறுதியை நிறைவேற்றிய சுமந்திரன்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

தேர்தலின்போது வழங்கிய “கக்கூஸ் கட்டித்தருவேன்” வாக்குறுதியை நிறைவேற்றிய சுமந்திரன்!


அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வந்த யாழ் பொம்மைவெளி, வசந்தபுரம் கிராமத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் MA.சுமந்திரனால் 50 மலசல கூடம் கட்டி வழங்கப்பட்டது.

பாராளுமன்றத் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய இவ் மலசல கூடம் அமைத்து வழங்கப்பட்டுள்ளது.
MA.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு அமைய, அவரது ஆதரவாளர்களால் சேர்க்கப்பட்ட ஐந்து மில்லியெண் ரூபா செலவில் குறித்த 50 பலசல கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.