Breaking News


இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை, பெலவத்த பகுதியில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவரின் கணவர் கொரோனா தொற்றிற்கு உள்ளானதையடுத்து இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வைரஸ் தொற்று அதிகமுள்ள மினுவாங்கொட, கம்பஹா மற்றும் வெயாங்கொட பகுதிகளில் உள்ள ஊழியர்கள் தற்காலிகமாக பணிக்கு அழைக்கப்படாமலிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.