மீன் வாங்கப் போன இராணுவ கப்டனிற்கும் கொரோனா: முகாம் தனிமைப்படுத்தல்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

மீன் வாங்கப் போன இராணுவ கப்டனிற்கும் கொரோனா: முகாம் தனிமைப்படுத்தல்!


சப்புகஸ்கந்த பகுதியில் உள்ள பட்டலந்த இராணுவ முகாமில் பணியாற்றும் ஒரு இராணுவ கப்டன் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டதாக கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இராணுவ முகாமிற்கு மீன் வாங்குவதற்காக கப்டன் பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இராணுவ முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இராணுவ கப்டன் கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.