தனது தங்கையை காதலனுடன் உ டலு றவு கொள்ள வைத்து நேரில் பார்த்த காதலி!! கொழும்பில் சம்பவம்!! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

தனது தங்கையை காதலனுடன் உ டலு றவு கொள்ள வைத்து நேரில் பார்த்த காதலி!! கொழும்பில் சம்பவம்!!


சகோதரியொருவரை சூட்சுமமாக அழைத்து சென்று, தனது காதலனிற்கு விருந்து வைத்த காதலி
குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காதலனும், காதலியும் தற்போது பொலிசாரால்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொச்சிக்கடை, கட்டான பகுதியில் கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்தது.

20 வயதான காதலனும், 17 வயதான காதலியுமே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காதலியின் ஒன்றுவிட்ட சகோதரியான பாடசாலை மாணவியில் மையல் கொண்ட காதலன், அதை தனது
காதலியிடமே கூறியுள்ளார்.

இதையடுத்து இருவருக்குள்ளும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. எனினும், காதலியை சமாளித்த காதலன்,
“ஆயுளுக்கும் இருவரும் சேர்ந்து வாழப் போகிறோம். எனது இதயத்தில் நீ மட்டும்தான்
இருக்கிறாய். ஆனால் சகோதரியுடன் ஒருநாள் வாழ வேண்டும் போலிருந்தது. அது வெறும்
ஆசைதான். நீயும் எங்களுடன் கூடவே இரு“ என குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட இழுபறியின் பின், காதலனின் விருப்பத்தை நிறைவேற்ற காதலி சம்மதித்துள்ளார்.

சில வாரங்களின் முன்னர், குறிப்பிட்ட பாடசாலை மாணவியின் தாயார் உடல் நலக்குறைவினால்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில், மாணவி, தனது ஒன்றுவிட்ட சகோதரியின் வீட்டில்
தங்கியிருந்துள்ளார்.

இதன்போது, உறவினர் ஒருவரின் வீட்டிற்கு செல்வதாக கூறி, ஒன்றுவிட்ட சகோதரியை அழைத்துச்
சென்ற யுவதி, தனது காதலனின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். வீட்டில் யாருமில்லாத
நேரத்தில் அவர்கள் சந்தித்துள்ளனர்.

பாடசாலை மாணவியை வரவேற்பறையில் உட்கார வைத்து விட்டு, அறைக்குள் காதலர்கள்
இருந்துள்ளனர். சிறிது நேரத்தில் அறைக்குள் இருந்தபடி, மாணவியை சகோதரி அழைத்துள்ளார்.

அறைக்குள் மாணவி சென்றபோது, தனது ஒன்றுவிட்ட சகோதரியும், அவரது காதலனும்
அ ரைநி ர்வா ணமாக இருந்துள்ளனர். மாணவியை கட்டியணைத்து முத்தமிட்ட சகோதரி, தனது
காதலனுடன் பொழுதுபோக்குமாறு கூறியுள்ளார்.

மாணவி மறுப்பு தெரிவித்தபோது, காதலனால் ஆபத்து நேராது என சமாதானப்படுத்தியுள்ளார்.

எனினும், பாடசாலை மாணவி அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது, இளைஞன் அவரை
ப லா த்கா ரப்ப டுத்தி, து ஷ்பிர யோக த்தில் ஈடுபட்டார். அதனை இளைஞனின் காதலியும்,
பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரியுமான யுவதி பார்த்துக் கொண்டிருந்தார்.

மாணவியை து ஷ்பிர யோகம் செய்த பின்னர் அதே இடத்தில் காதலர்களும் உ டலு றவி ல் ஈடுபட்டனர்.

பின்னர் வீடு திரும்பும் போது, சகோதரியை தேற்றி, நடந்ததை யாரிடமும் கூற வேண்டாம் என
சமரசப்படுத்தியுள்ளார். எனினும், கடந்த வாரம் தனது தாயார் வைத்தியசாலையிலிருந்து வீடு
திரும்பியதும், நடந்த சம்பவத்தை தாயாரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் மாணவியின் தாயார் முறைப்பாடு பதிவு
செய்தார். இதனடிப்படையில் 20 வயதான இளைஞனும், 17 வயதான காதலியும் கைது
செய்யப்பட்டனர். காதலனின் வற்புறுத்தலின் பேரிலேயே அவ்வாறு செய்ததாக காதலி
வாக்குமூலமளித்துள்ளார்.

இருவரும் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்