எச்சரிக்கை! பருத்தித்துறை - மயிலிட்டி - கீரிமலை வழித்தட பயணிகளுக்கு.... - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

எச்சரிக்கை! பருத்தித்துறை - மயிலிட்டி - கீரிமலை வழித்தட பயணிகளுக்கு....கொரோனா தொற்றாளர் பேலியகொட மீன் சந்தையிலிருந்து  வந்த பின்னர் சென்ற இடங்கள்
 
21/10/2020- பருத்தித்துறை - ஜெயாஸ் தையலகம் (மத்திய சந்தைத்தொகுதி) சேட் தைப்பதற்கு மற்றும் பருத்தித்துறை பஸ் நிலைய பகுதி

22/10/2020-பருத்தித்துறை ஜெயாஸ் ரெக்ஸ்
 
23/10/2020 பலாலிவடக்கு அன்ரனிபுரம்  
ஞானப்பிரகாசம் ஞானமணி என்பவருடைய இறுதிக்கிரியை நிகழ்வு 

அவரது தாய் தந்தை சென்று வந்த இடங்கள்

1- 22/10/2020 - பருத்தித்துறை - கீரிமலை பேருந்தில் மாலை 3.30 மணிக்கு 
பொலிகண்டியில் இருந்து - பலாலிக்கு 

2-24/10/2020-கீரிமலை - பருத்தித்துறை பேருந்தில் பலாலியிலிருந்து பொலிகண்டி பகுதிக்கு பகல் - 6.30 க்கு

குறித்த வழித்தடத்தில் பயணித்தவர்கள் மற்றும் அந்தந்த இடங்களுக்கு சென்றவர்கள் உடனடியாக உங்கள் உங்கள் பகுதி சுகாதார பரிசோதகரிடம் தகவலை தெரியப்படுத்தவும்.