Breaking News


தன்னை கைது செய்வதற்கு தடையுத்தரவு விதிக்குமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2019 ஜனாதிபதி தேர்தலில் இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசிப்பவர்களை மன்னாருக்கு வாக்களிக்க அழைத்து வந்த விடயத்தில், அரச நிதியை துஷ்பிரயோகம் செய்தது, தேர்தல் சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டி ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நேற்று முன்தினம் தொடக்கம் பொலிசார் நடவடிக்கையெடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

No comments

Note: Only a member of this blog may post a comment.