வடமராட்சியில் ஐஸ் தொழிற்சாலை முடக்கம் - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

வடமராட்சியில் ஐஸ் தொழிற்சாலை முடக்கம்வடமராட்சி சுப்பர்மடம் ஐஸ் தொழிற்சாலை முடக்கப்பட்டது . பேலியகொடவுக்கு சென்று தற்போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் இங்கிருந்தே சென்று வந்திருப்பதை அடுத்தே குறித்த எம்.டபிள்யு ஐஸ் தொழிற்சாலை முற்றாக முடக்கப்பட்டுள்ளது . 

தற்போது தொழிற்சாலையைச் சுழ இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் . மேலும் குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களை தேடி சுயதனிமைப்படுத்தும் முயற்சியில் சுகாதார உத்தியோகத்தர்களும் பொலிசாரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் .

வடமராட்சி சுப்பர்மடம் ஐஸ் தொழிற்சாலை முடக்கப்பட்டது . பேலியகொடவுக்கு சென்று தற்போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் இங்கிருந்தே சென்று வந்திருப்பதை அடுத்தே குறித்த எம்.டபிள்யு ஐஸ் தொழிற்சாலை முற்றாக முடக்கப்பட்டுள்ளது . 