ஒரே நாளில் 866: தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேச ரீதியிலான விபரம்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

ஒரே நாளில் 866: தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேச ரீதியிலான விபரம்!


இலங்கையில் ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் நேற்று (23) பதிவாகினர். 866 பேர் தொற்றுடன் அடைாளம் காணப்பட்டனர்.

இதில் 535 பேர் போலியகொட கொத்தணியை சேர்ந்தவர்கள். நேற்று பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் பற்றிய விபரம்:

வெள்ளம்பிட்டி- 34, மாகோல 08, கொட்டஹேன- 63, பம்பலபிட்டி- 02, ஹோகந்தர- 03, மட்டக்குளி- 79, கொலன்னாவ- 12, களனி 19, பெலியகொட- 54, அங்கொட- 06, கொழும்பு கோட்டை- 02, உஸ்வெதகேயாவ- 02, மத்துகம- 02, கிராண்ட்பாஸ்- 26, புலத்சின்ஹல- 02, அக்குரச- 01, மோதர- 09, மருதானை- 13, மாளிகாவத்தை- 03,
நுகேகொட- 01, மஸ்கெலியா- 01, கொள்ளுப்பிட்டி- 01, ஹெயந்துதுவ- 02, ஹல்ப்ட்ஸ்டார்ப்- 07, ஜா-எல- 06, மொரட்டுவ- 04, கடுவெல- 01, சிலாபம்- 01, பசறை- 01, உருகொடவத்தை- 03, லுனுகம்வேர 01, வட்டகொட 01, ராகம 01,
கம்பளை- 03, மவுண்ட் லவ்னியா- 03, சீதுவ- 03, மாத்தறை- 01, உருகமுவ- 02,
கோனவல- 01, ஹுனூபிட்டி- 01, பெலியத்த- 01, பராகஸ்தோட்ட 01, களுத்துறை- 01,
மேட்டகொட- 01, கிரில்லாவல- 01, ஒலியமுல்ல- 01, உடுகம- 01, பொகவந்தலாவ- 01, அட்டகொட- 01, இமதுவ- 01, வவுனியா- 01, குருநாகல்- 01, பல்லேவேல- 01, மகர- 01, பத்தரமுல்ல- 01, மாலபே- 01, மொனராகல- 01, நாவலப்பிட்டி- 01, செதவத்த- 01, நாரஹேன்பிட்டி- 01, நாவல- 01, மினுவாங்கொட- 05, திவூலபிட்டி- 04, மீரிகம- 01,
தெல்கொட- 01,எகனவத்த- 01, உடுப்பிட்டி 01.

காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 05 பேர் நேற்று பாதிக்கப்பட்டிருந்தனர்.

ரத்கம 02, புஸ்ஸ 01, மாகொல்ல 01, மகுலுவாவ 01 என பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20 பேர் தொற்றுடன் பாதிக்கப்பட்டனர்.

களுத்துறை 01, பெபேருவளை 08, பென்தொட்ட 02, ரத்கம 01, முன்ஹேன 01, அளுத்கம 02, வெலிபெண்ண 01, பாணந்துறை 01.

கொழும்பில் 140 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

ப்ளூமெண்டல் 60, பொரலஸ்கமுவ 01, பொரளை 11, கிராண்ட்பாஸ் 29, கெசல்வத்த 03, கிருலப்பனை 02, மருதானை 08, மோதர 21, நாரஹேன்பிட்டி 01, மீரிஹான 01, கொழும்பு கோட்டை 01, கொம்பனி தொரு 10, வெல்லம்பிட்டி 05, வெலிக்கட 08, கொலன்னாவ 08, மட்டக்குளி 08, மாதம்பிட்டி 02, அங்கொட 01, கொட்டிகாவத்த 01, கொட்டஹேன 03.

கம்பஹாவில் 87 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கம்பஹா 21, பெலியகொட 07, உஸ்வேதகேயாவ 02, கணேமுல்ல 03, ராகம 07, தெமட்டகொட 02, வெபடா 01, கடவத்த 02, களனி 01, மினுவாங்கொட 19, ஹோரம்பெல்ல 01, உடுகம்பொல 01, வேயங்கொட 16, ஜா-எல 01.

காலியில் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

ஹிக்கடுவ 02, நெலுவ 01.

இதுதவிர, குருநாகல் 01, இரத்னபுரி 01, நுவரெலியா 02, பதுளை 03, மாத்தறை 01, குளியாபிட்டி 14, அனுராதபுரம் 2 மற்றும் தென் கொரியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.