Breaking News


பிலியந்தல, கஹபொல பகுதியிலுள்ள சிலுமின மகா விகாரையில் 74 பௌத்த பிக்குகள் மற்றும் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கிம்புலாவலவை சேர்ந்த ஒருவர் விகாரைக்கு வந்து சென்றதையடுத்து, இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவரின் மகன் விகாரையில் துறவியாக உள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.