பேலியகொட மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

பேலியகொட மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா!


பேலியகொட மீன் சந்தையி் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, சந்தையின் செயற்பாடுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பேலியகொட சந்தையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவர்களிற்கு கடந்த திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் இது தெரிய வந்தது