இன்று 414 பேருக்கு தொற்று! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

இன்று 414 பேருக்கு தொற்று!


இன்று இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 414 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்த 62 பேரும், பேலியகொட கொத்தணியை சேர்ந்த 352 பேரும் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.