இன்று இதுவரை 348 பேருக்கு தொற்று! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

இன்று இதுவரை 348 பேருக்கு தொற்று!


நாட்டில் மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பேலியகொட மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட சில மீன்பிடி துறைமுகங்களில் பணியாற்றுபவர்களும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுமே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று இதுவரை 348 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.