20வது திருத்தத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

20வது திருத்தத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்!


20வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அஅபேவர்த்தன இன்று (29) கைச்சாத்திட்டார்.

இதன்மூலம், இன்று முதல் 20வது திருத்தம் சட்டரீதியாக அமுலாகிறது.