நேற்று 186 கொரோனா தொற்றாளர்கள்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

நேற்று 186 கொரோனா தொற்றாளர்கள்!


இலங்கையில் நேற்று (20) 186 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இவர்களில் 180 பேர் மினுவாங்கொட தொற்று அலையை சேர்ந்தவர்கள். ஏனைய 6 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.

நேற்று இரவு இறுதியாக 120 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களி் எண்ணிக்கை 2,335 ஆக அதிகரித்துள்ளனர்