15 வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. இறந்தவர் குளியாபிட்டியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குளியாபிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குளயாப்பிட்டியின் உனாலியவில் வசிக்கும் 56 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்