Breaking News


கண்டி புவேலிகட பகுதியில் 5 மாடி கட்டிடமொன்று இடிந்து விழுந்துள்ளது.

இன்று காலை நடந்த சம்பவத்தில், கட்டிடம் இடிந்த விழுந்ததில் அருகிலிருந்த வீடும் பாதிக்கப்பட்டது. அங்கு ஐவர் இருந்த நிலையில், கட்டிட இடிபாடுகளிற்குள் மூவர் சிக்கியுள்ளனர்.

அவர்களில் ஒன்றரை மாத குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

மீட்பு பணி தொடர்கிறது.

No comments

Note: Only a member of this blog may post a comment.