Breaking News



சற்று முன்னர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ள திட்டம் இவை தான்.
#வீட்டில் இருந்தபடி வேலை செய்ய முடியும் என்றால் வேலை செய்யலாம். 
#உணவங்கள் கழியாட்ட விடுதி மற்றும் மதுபான நிலையங்கள் 10 மணியோடு மூடப்படவேண்டும்
#அனைத்து வியாபார நிலையங்களிலும் முக கவசம் அணிய வேண்டும்: மீறினால் £200 பவுண்டுகள் தண்டம்
#கல்யாண வீட்டிற்கு மற்றும் பிறந்த நாள் விழாவுக்கு 15 பேர் மட்டுமே கூட முடியும். 30 பேர் அல்ல
மேலும் ராணுவத்தை சேவையில் அமர்த்தவும், பொலிசாருக்கு உதவியாக ராணுவத்தை களம் இறக்கவும் முதன் முறையாக பிரித்தானிய பிரதமர் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

No comments

Note: Only a member of this blog may post a comment.